போட்றா வெடிய.., தளபதி விஜய் வீட்டில் இருந்து வந்த குட் நியூஸ்.., என்னனு தெரியுமா?
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை கவர போராடும் நடிகர்களில் ஒருவர் தான் விக்ராந்த். இவர் தளபதி குடும்பத்தை சேர்ந்த ஒரு நடிகராக இருந்தாலும் கூட, அவருடைய படங்கள் பேசும் அளவுக்கு நல்ல ரீச்சை கொடுக்கவில்லை. தற்போது இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்தில் இருந்து அவருடைய கெரியர் அடுத்த கட்டத்திற்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more