சினிமால மட்டும் இல்ல.., அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன் தான்.., பிரதமர் மோடி புகழாரம்!!
பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி இந்த உலகத்தில் இருந்து விடைபெற்றார். இவரின் இழப்பை தற்போது வரை ஏற்று கொள்ளமுடியமல் மனம் வருந்தி கொண்டு இருக்கின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை இப்பொழுது வரை தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி விமான நிலைய முனைய திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கேப்டனை நினைவு கூர்ந்தார். அதாவது சமீபத்தில் மறைந்த கேப்டன் … Read more