தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா? அவசியம் இத தெரிஞ்சுக்கோங்க மக்களே!!

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா: இந்த உலகத்தில் மக்கள் உயிருடன் வாழ முக்கிய அங்கமாக தண்ணீர் வகித்து வருகிறது. ஒரு வேலை சோறு இல்லாமல் கூட ஒரு மனிதரால் இருந்து விட முடியும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருக்க முடியாது. அப்பேற்பட்ட தண்ணீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்று பாதி பேருக்கு தெரியவில்லை. எனவே தண்ணீரை எப்போது குடிக்க வேண்டும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • தண்ணீரை காலையில் தூங்கி எழுந்தவுடன் முதல் வேலையாக குடிப்பது மிகவும் நல்லது. இப்படி வெறும் வயிற்றில் குடித்தீர்கள் என்றால் உடல் நீரேற்றம் அடையும்.
  • உணவு அருந்தும் போது தண்ணீர் குடிக்கவே கூடாது. ஆனால் உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லது. அப்படி குடித்தால் உணவில் இருக்கும் எல்லா ஊட்டச்சத்துகளும் முழுமையாகக் கிடைக்கும். அதே போல் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கலாம்.
  • அதே போல் நீரை அதிகமாகவும்  குடிக்கக் கூடாது. அப்படி குடித்தால் அஜீரணக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
  • மேலும் இரவு நாம் தூங்குவதற்கு முன்னர் தண்ணீர் குடித்துவிட்டு படுத்தால் நீர் சத்து குறைபாட்டை தவிர்க்க முடியும்.
  • அதுமட்டுமின்றி உடற்பயிற்சியின் செய்வதற்கு முன்போ பின்போ அல்லது இடையிலோ தண்ணீர் குடிப்பது நல்லது தான். இதன் மூலம் தசைகளில் ஏற்படும் தளர்வைப் போக்கும்.

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும் தெரியுமா? drink water – drink water benefits

Leave a Comment