ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு – என்ன காரணம் தெரியுமா?
ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கிய செல்லூர் ராஜு: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் எம்.எல். ஏ செல்லூர் ராஜு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியீட்டு இருந்தார். அதாவது இந்த பதிவில், ” நான் பார்த்து வியந்து ரசித்த இளம் தலைவர் … Read more