CECRI காரைக்குடி வேலைவாய்ய்பு 2024 ! 31 Project Assistant மற்றும் Project Associate பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor Degree முடித்திருந்தால் போதும் !CECRI காரைக்குடி வேலைவாய்ய்பு 2024 ! 31 Project Assistant மற்றும் Project Associate பணியிடங்கள் அறிவிப்பு - Bachelor Degree முடித்திருந்தால் போதும் !

CECRI காரைக்குடி வேலைவாய்ய்பு 2024. மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் சார்பில் Project Assistant மற்றும் Project Associate காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி CECRI நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (CECRI)

மத்திய அரசு வேலை

Project Assistant,

Project Associate

Rs.20,000 முதல் Rs.42,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் B.Sc, BE / B.Tech, Diploma, M.Sc, ME / M.Tech, PhD பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Senior Project Associate பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Junior Research Fellow மற்றும் Project Associate-I பணிகளுக்கு அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Project Assistant பணிகளுக்கு அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC / ST / OBC / PwD விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

Annamalai University ஆட்சேர்ப்பு 2024 ! Rs.20,000 முதல் Rs.47,000 வரை சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

சிவகங்கை – தமிழ்நாடு

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் (CECRI) சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

CSIR – CENTRAL ELECTROCHEMICAL RESEARCH INSTITUTE

Karaikudi – 630 003,

Sivaganga, Tamil Nadu,

மேற்கண்ட பணிகளுக்கு 07.05.2024 மற்றும் 08.05.2024 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும்.

Walk-in-interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்தடுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்VIEW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *