டாஸ்க் 3 – Kill Or Stay.., போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ்.., வெளியேற போகும் ஹவுஸ்மேட்ஸ் யார்? ப்ரோமோ இதோ!!
தொலைக்காட்சியில் மக்களின் பேவரைட் ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 7 தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று டிக்கெட் டு பினாலே டாஸ்க் 2 நடைபெற்ற நிலையில் நிக்சன் மூன்று பாயிண்டுகளை பெற்று முதல் இடத்தில இருக்கிறார். இந்நிலையில் இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் Kill Or Stay என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளார். அதாவது, இந்த் டாஸ்க்கில் இரண்டு போட்டியாளர்கள் ஒருவொருக்கொருவர் மொத்த வேண்டும். இதில் யாராவது ஒரு … Read more