செந்தில் தங்கை அழகுமணியை நியாபகம் இருக்கா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர்கள் தான் கவுண்டமணி – செந்தில். அவர்களின் காமெடி காம்போவுக்கு சிரிக்காத ஆட்களே இருக்க கூடாது. அவர்கள் நடித்த காமெடி சீன்களை யூடியூபில் தேடி தேடி பார்த்து வருகின்றனர். அப்படி பார்க்கும் காமெடி சீன்களில் ஒன்று தான் மகுடம் படத்தில் இடம்பெற்ற அழகுமணி காமெடி காட்சி தான்.
அந்த காட்சியில் செந்திலின் தங்கச்சிக்கு திருமணம் நடைபெற இருக்கும். அப்போது வரும் கவுண்டமணியிடம் செந்தில் தன்னுடைய தங்கச்சிக்கு திருமணம் என்று கூறுவார். அப்போது எங்க உன் தங்கச்சியை கூப்பிடு என்று சொல்ல அதற்கு செந்தில் அழகுமணி வா என்று அழைப்பார். இப்போது வரும் அந்த பெண்ணை பார்த்து கவுண்டமணி அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் அந்த பெண் கருப்பு நிறமாக இருந்தார். இதனால் அந்த காமெடி எடுபட்டது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு 2வது திருமணம்? மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!
இந்நிலையில் செந்திலுக்கு தங்கையாக நடித்த அழுகுமணியை இப்போ எப்படி இருக்காங்க என்பதை பார்த்துள்ளீர்களா? இந்நிலையில் அவருடைய தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் இவங்கள அழகுமணி என்று வாயடைத்து போய் உள்ளனர். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அவருடைய நிஜ பெயரே அழகு மணி தானாம். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
TNPSC குரூப் 2 & குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றம்
கேரளாவில் வீரியமெடுக்கும் பறவை காய்ச்சல்